தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொழிலில் லாபம் உண்டு. நல்லவர்கள் நாடிவந்து உதவி செய்வர். பிள்ளைகளின் வேலை வாய்ப்புக் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும்.