எதிரிகள் உதிரியாகும் நாள். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கைதுணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரலாம். தொழில்பங்குதாரர்கள் வளர்ச்சிக்கு உதவுவர்.