மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-13 20:51 GMT

ஆதாயத்தை விட விரயம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களால் குழப்பங்கள் கூடும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல் உண்டு. உத்தியோகத்தில் வீண்பழிகள் வரலாம்.

மேலும் செய்திகள்