மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-12-19 19:44 GMT

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம்.

மேலும் செய்திகள்