மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-12-18 20:04 GMT

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியின் காரணமாக பணிகளில் பலவற்றை மறந்துவிடுவீர்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது. உடல் நலனுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.

மேலும் செய்திகள்