மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-11-21 19:55 GMT

ஆதாயமில்லாத அலைச்சல் ஏற்படும் நாள். முன்கோபத்தால் முன்னேற்றம் தடைப்படும். அரைகுறையாக சில வேலைகள் நிற்கலாம். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க அதிகம் செலவிடுவீர்கள்.

மேலும் செய்திகள்