மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-09-04 20:38 GMT

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் விரோதம் விலகும். வரவு திருப்தி தரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மாலைநேரம் மங்கலத் தகவல் வந்து சேரும்.

மேலும் செய்திகள்