தொட்டது துலங்கும் நாள். யோசிக்காமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி காண்பீர்கள். விவாக பேச்சுகள் முடிவாகும். சகோதரத்தால் அனுகூலம் உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.