மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-08-05 19:43 GMT

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. தொழில் சீராக நடை பெறும்.

மேலும் செய்திகள்