வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். அன்னிய தேசத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரலாம்.