மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-09-14 19:42 GMT

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். நினைத்தது நிறைவேறும்.

மேலும் செய்திகள்