மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-07 19:47 GMT

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். பிரச்சினைகள் தீரும். எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

மேலும் செய்திகள்