நவீன்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 Phase-III ல் உங்கள் சூப்பர் ஸ்மார்ட் இல்லம் இப்போது அனைத்தும் உட்பட ரூ.56 இலட்சம் மட்டுமே! Launch on 9th, 10th, & 11th Sept
எதிலும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும் என நினைக்கும் ஜென் Z தலைமுறை இது. நாம் வசிக்கவிருக்கும் வீடு குறித்தும் நமக்கு பல கற்பனைகள் இருக்கும்தானே !
எதிலும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும் என நினைக்கும் ஜென் Z தலைமுறை இது. நாம் வசிக்கவிருக்கும் வீடு குறித்தும் நமக்கு பல கற்பனைகள் இருக்கும்தானே ! வீட்டில் இல்லாதபோதும் மொபைல் மூலம் மின் சாதனங்களைக் கட்டுப்படுத்துவது, விரல் ரேகை மூலம் வீட்டைத் திறப்பது, தானியங்கிக் காவல் அமைப்பு போன்ற டெக்னாலஜி எல்லாம் இப்போது சென்னைக்கும் வந்துவிட்டது. தொழில்நுட்ப விரும்பிகளான நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் நவீன்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 Phase-III (Navin's starwood towers 3.0 Phase-III) எனும் குடியிருப்புகள் மேடவாக்கம் அருகே இப்போது வெறும் ரூ.56 இலட்சத்தில் சொந்தமாக்கி கொள்ளலாம். இவை சாதாரண வீடுகள் அல்ல சூப்பர் ஸ்மார்ட் ஹோம்ஸ் ஆகும். ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 வின் சிறப்பு அம்சங்கள் குறித்த தொகுப்பு இதோ…
அமைவிடம்
மேடவாக்கம் ஏரியாவில், வேங்கைவாசல் பகுதியில், நவீன்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 அமைந்துள்ளது. சென்னையில் நவீன்'ஸ் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வளாகம் & விலை
மேப்பில்-Maple, சிடார்-Cedar என 21 மாடிகளைக் கொண்ட 2 டவர்கள் அடங்கியது நவீன்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 திட்டம். இந்த 2 பிளாக்குகளிலும் 803-1176 சதுர அடியில் 2 BHK வீடுகள் கொண்ட அமைப்பில் உள்ளன. ரூ.56 இலட்சம் முதல் மேடவாக்கத்தில் வேறெங்கும் இல்லாத விலையில் பல மேலான அம்சங்களுடன் கிடைப்பதுதான் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 வின் சிறப்பே! இதில் Phase I முற்றிலும் விற்கப்பட்ட நிலையில் , Phase II 90% விற்ற நிலையில் உள்ளது. இதில் பைன், ரெட் வுட், ஓக் என 3 டவர்களை கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
கண்ணைக்கவரும் வண்ணம் அழகு தோட்டம் அமையப்பெற்ற போடியம் எனப்படும் மாடி பூங்கா அமைந்துள்ளது.அனைத்து வீடுகளுக்கும் கார் பார்க்கிங்வசதி, தரைத்தளம் மற்றும் அடித்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வருகையாளர்களுக்கு தனிபார்க்கிங் வசதியும் உண்டு. நூலகம்,விளையாட்டு அறை, யோகா, மல்டி பர்ப்பஸ் ஹால், ஆம்பி தியேட்டர், படிப்பறையுடன் கூடிய கம்யூனிட்டி சென்டர் ஆகிய பொது இடங்கள் இங்கு மேலும் உள்ளன.18500 சதுர அடியில் பிரம்மாண்ட கிளப்ஹவுஸ், மொட்டை மாடியில் அழகிய நீச்சல் குளம் மற்றும் பிள்ளைகள் ஓடியாட விளையாட்டுப் பூங்கா மற்றும் முதியவர்கள் நடைபயிற்சி செய்யவும் இளைப்பாறவும் சிறப்பிடங்கள் உள்ளன. ஸ்டார்வுட் வீடுகள், பசுமைக் கட்டிடங்கள் என்பதால், சுற்றுசூழலுக்கு ஏற்றவாறு அமைகிறது.
நவீன அம்சங்கள் என்னென்ன?
வீட்டின் பாதுகாப்பை அதிகப்படுத்த பயோ மெட்ரிக் சாதனங்களுடன் வீடுகள் வடிவமைக்க படுகின்றன. இதில் ஆட்டோ மேசன் தொழில்நுட்பம் நமக்கு உதவுகிறது. இனி, செல்போனில் மின் சாதனங்களைக் கட்டுப்படுத்தி ஸ்மார்ட்டாகச் செயல்படலாம். கட்டிடங்கள் முழுக்க சி.சி.டி.வி கேமராக்கள் இருப்பது பாதுகாப்பை உறுதிசெய்கிறது. குப்பையை கொட்ட வெளியே இறங்கிச்செல்ல வேண்டிய தேவையில்லை, தானியங்கி குப்பை சூட் முறையில் வீடிருக்கும் தளத்தில் இருந்து கொண்டே குப்பையை சுலபமாக வெளியேற்றி விடலாம். டி.டி. ஹெச் இணைப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு, மழை நீர் சேகரிப்பு, அனைத்து வீடுகளுக்கும் கேஸ் இணைப்பு என முக்கிய அம்சங்களின் பட்டியல் நீள்கிறது.
பிரதானமான இடம், அழகிய சூழல், பலதரப்பட்ட அம்சங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகள், 24*7 சேவைகளுடன் மிக குறைந்த விலையில் இங்கு வீடுகள் கிடைக்கின்றன.
இது மட்டுமின்றி தற்போது No-Pre EMI மற்றும் 5-90-5 சலுகைகளை பயன்படுத்தி இன்றே ரூ.56L த்திற்கு நவீன்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் ஸ்மார்ட் வீட்டை புக் செய்து வீட்டின் சொந்தக்காரர் ஆகுங்கள்.இன்னும் தாமதம் ஏன்? இச்சிறப்பு சலுகை சில நாட்களுக்கு மட்டுமே! நவீன்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 வில் புது இல்லத்தில் தங்கள் வாழ்வை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் அனுபவியுங்கள்.
மேலும் விவரங்களுக்கு 915 000 99 26.