இன்று நடந்த 3வது இடத்துக்கான கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச பெண்கள் அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி: துடுப்பு படகு பிரிவில் இந்தியா 5 பதக்கங்களை வென்றுள்ளது
- ஆடவர் லைட் வெயிட் பிரிவு டபுள் ஸ்கல்ஸ் - வெள்ளி பதக்கம்
- ஆடவர் coxed eight- வெள்ளி பதக்கம்
- ஆடவர் Men's coxless four- வெண்கலம்
- ஆடவர் coxless pair - வெண்கலம்
- ஆடவர் quadruple sculls - வெண்கலம்
துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம10 மீட்டர் ஏர் ரைபிள் தனி நபர் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வாரி தோமர் வெண்கல பதக்கம் வென்றார்
ஆசிய விளையாட்டு 50 மீட்டர் நீச்சல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்
இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
ஆடவர் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது; 6:08.61 என்ற நேரதில் இலக்கை எட்டி இந்தியா வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றியது.
டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடம்
இந்தியா இன்று ஒரு தங்கம் மற்றும் வெண்கலம் பெற்று தற்போது வரை 7-வது இடத்தில் உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளின் பதக்க பட்டியலில் இந்தியா தற்போது 6-வது இடத்தில் உள்ளது.