2023 ஐ.பி.எல். சீசனுக்கான வீரர்கள் ஏலம் நிறைவு..!
ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது
கொச்சி,
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது
கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் ரூ.167 கோடி செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 80 வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டது.. 6 மணி நேரமாக நடைபெற்று வந்த ஐபிஎல் மினி ஏலம் நிறைவு பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, திரிபாதி, புரூக், கிளாசென், வாஷிங்க்டன் சுந்தர், ஹொசைன், புவனேஷ்வர் குமார் , நடராஜன், உம்ரன் மாலிக், ரஷித், ஜான்சன், மார்க்ரம், பிலிப்ஸ், சமத், தியாகி, பரூக்கி, மார்கண்டே, அன்மோல்ப்ரீத், விவ்ராந்த், சன்விர், சமர்த் உபேந்திர சிங், தாகர், நிதிஷ் ரெட்டி.
பெங்களூரு:
டு பிளஸ்சிஸ் , விராட் கோலி , படிதார், பிரபுதேசாய், பின் ஆலன், தினேஷ் கார்த்திக், ஹர்ஷல், ராவத், ஹேசில்வுட், மேக்ஸ்வெல், டேவிட் வில்லே , லோம்ரோர், சிராஜ், ஷாபாஸ், டாப்லி, ஹசரங்கா, ஜாக்ஸ், சோனு யாதவ், பண்டேஜ், கர்ண் ஷர்மா, கவுல், ஆகாஷ் தீப், ராஜன், அவினாஷ் சிங் மற்றும் ஹிமான்ஷு சர்மா.
குஜராத் அணி :
ஹர்திக் பாண்டியா , கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் திவாட்டியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாத் , ஆர் சாய் கிஷோர், நூர் அகமது.கேன் வில்லியம்சன் , மோஹித் சர்மா, ஜோசுவா லிட்டில் (, உர்வில் பட்டேல், சிவம் மாவி , கே.எஸ் .பரத் , ஓடியன் ஸ்மித்
மும்பை அணி:
ரோஹித் சர்மா ( கேப்டன் ) , பும்ரா, சூர்ய குமார் யாதவ் , இஷான் கிஷன் , கேமரூன் கிரீன், டிம் டேவிட், ஆர்ச்சர், ப்ரீவிஸ், ஸ்டப்ஸ், திலக் , ரிச்சர்ட்ஸன் , பெஹரென்ட்ராப், சாவ்லா, அர்ஜுன் தெண்டுல்கர், ராமன்தீப், முலானி, வதேரா, கார்த்திகேயா, ஷோக்கீன், மத்வால், அர்ஷத் கான், ராகவ் கோயல் துவான் ஜான்சன், விஷ்ணு வினோத்.
பஞ்சாப் அணி :
சாம் கரன் , லிவிங்ஸ்டன், ரபாடா, ஷாருக் கான், தவான், பேர்ஸ்டோவ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப், ஹர்ப்ரீத் ப்ரார், பாவா, எல்லிஸ், பிரப்சிம்ரன், ரிஷி தவான், ஷிகந்தர் ராசா, ராஜபக்ஷா, ஹர்பிரீத் பாட்டியா, டைடே, கவேரப்பா, மோஹித் ராத்ரீ, சிவம் சிங், பால்தே ஜிதேஷ் சர்மா
ராஜஸ்தான்:
சஞ்சு சாம்சன் (கேப்டன்) , பட்லர், பிரசித் கிருஷ்ணா , ஹெட்மையர், போல்ட், படிக்கல், சாஹல், ஹோல்டர், அஷ்வின், ஜெய்ஸ்வால், பராக், நவ்தீப் சைனி, ஜாம்பா , ஜோ ரூட், மெக்காய், பெரீரா, ஆசிப், கரியப்பா, குல்தீப் சென், ஜூரல், குல்தீப், அப்துல் பாசித், குணால் ரத்தோர், முருகன் அஷ்வின், ஆகாஷ் வசிஷ்ட்.
கொல்கத்தா :
ஷ்ரேயாஸ் அய்யர் ( கேப்டன்) , ரசல், வருண் சக்கரவர்த்தி , தாக்கூர், லாக்கி பெர்குசன் , ராணா, வெங்கடேஷ் ஐயர், நரைன், உமேஷ் யாதவ் , சவுதி, ஷகிப் அல் ஹசன் , டேவிட் வைஸ், ஜெகதீசன், அரோரா, ரின்கு , மன்தீப், லிட்டன் தாஸ், குர்பாஸ், அனுகுல், குல்வந்த், ஹர்ஷித் ராணா, சுயாஷ் ஷர்மா
லக்னோ அணி :
கே.எல் .ராகுல், படோனி, கரண் ஷர்மா, மனன், டி காக், ஸ்டோனிஸ், கௌதம், ஹூடா, மேயர்ஸ்,குருனால் பாண்டியா, அவேஷ் கான் , மோஷின் கான் , மார்க் வுட் , மயங்க் யாதவ், பிஷ்னோய், பூரன், சாம்ஸ், ஷெப்பர்ட், உனத்கட், யாஷ் தாக்கூர், மிஸ்ரா, நவீன் பிரேரக் மன்கட், ஸ்வப்னில் சிங், யுத்வீர் ஷரக்.
டெல்லி அணி:
ரிஷப் பண்ட் , டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ரிபால் படேல் , ரோவ்மன் பவல், சர்பராஸ், யாஷ் துல், மார்ஷ், லலித் யாதவ், அக்சர், நார்ட்ஜே, சகாரியா, நாகர்கோட்டி, கலீல் அகமது , இங்கிடி , முஸ்தபிஸூர் ரகுமான் , அமன் கான், குல்தீப், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால், பில் சால்ட், இஷாந்த் , முகேஷ் குமார், மணீஷ் பாண்டே, ரிலீ ரோசோவ்
சென்னை அணி:
தோனி, டேவான் கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி , ஷிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரனா, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்ஷனா, ஸ்டோக்ஸ், ரஹானே, ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மான்டால் , பகத் வர்மா