கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை மாயம் - போலீசில் புகார்
இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை மகாதேவ் புனே அருகே கோத்ருத் பகுதியில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், இவரது தந்தை மஹாதேவ் ஜாதவ் 75, இன்று காலை புனே நகரில் கோத்ரூட் என்ற பகுதியிலிருந்த போது வெளியே சென்றவர். வீடு திரும்பவில்லை. திடீரென காணமானல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து லக்னோவில் அலங்கார் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.