3-வது ஒருநாள் போட்டி; இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்...!!

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

Update: 2023-09-13 09:25 GMT

image courtesy; twitter/@ICC

லண்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும், மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்ட 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்