கோபி கூகலூர்பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

கோபி கூகலூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.;

Update:2023-09-07 06:12 IST

கோபி

கோபி அருகே கூகலூரில் உள்ள மரகதவல்லி சமேத மத்திய புரீஸ்வரர் கோவிலில், அலமேலு மங்கை சமேத பிரசன்ன கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு நேற்று சாமிக்கும், அலமேலு தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் ெசய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்