அமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
அமெரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.;
வாஷிங்டன்,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி அதிகாலை ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 பதிவானது.
மலிபு நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.