உலகை மிரட்டும் எறும்புகளின் எண்ணிக்கை..! - வெளியான அதிர்ச்சி அறிக்கை

பூமியில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கையை ஸ்த்ரேலியா மற்றும் ஹாங்காங் பலகலைகழக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Update: 2022-09-27 15:53 GMT

மெல்போர்ன்,

பூமியில் தற்போது சுமார் 20 ஆயிரம் லட்சம் கோடி எறும்புகள் வாழ்வதாக மேற்கு ஆஸ்த்ரேலியா மற்றும் ஹாங்காங் பலகலைகழக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இவற்றின் மொத்த எடை சுமார் 1.2 கோடி டன்களாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எறும்புகளில் சுமார் 15 ஆயிரத்து 700ரகங்கள், பிரிவுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எறும்புகளின் எண்ணிக்கை குறித்து, உலகெங்கும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட 489 ஆய்வுகளின் முடிவுகளை தொகுத்து, இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்