ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்த ரஷியா

‘வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி வட கொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை ரஷியா முறியடித்தது.

Update: 2024-03-28 19:35 GMT

Image Courtacy: AFP

நியூயார்க்,

வட கொரியாவுக்கு எதிரான ஐ.நா. பொருளாதார தடைகளை ஐ.நா. நிபுணர்களை கொண்டு மேற்பார்வை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்தது. இதற்கு ஆதரவாக 13 நாடுகளும் வாக்களித்தன.

ஆனால் ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த தீர்மானத்தை ரத்து செய்தது. அதேநேரம் சீனா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்