ஜப்பான் கடல் பகுதியில் சீனா-ரஷியா ராணுவ பயிற்சி

ஜப்பான் நாட்டின் கடல் பகுதியில் வடக்கு தொடர்பு-2023 என்ற ராணுவ பயிற்சியை நடத்த சீனா திட்டமிட்டு உள்ளது.

Update: 2023-07-15 17:53 GMT

ரஷியா மற்றும் சீனாவின் ஆயுத படைகளுக்கு இடையிலான வருடாந்திர ஒப்பந்தத்திற்கு இணங்க ரஷிய ராணுவமும் இதில் பங்கேற்க உள்ளது. இந்த பயிற்சிகள் கடல் பாதைகளின் பாதுகாப்பு, பிராந்திய அமைதி மற்றும் பல்வேறு சவால்களுக்கு பதிலளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என சீன பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்