குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது;

Update: 2023-04-28 18:45 GMT

திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிங்களாந்தி பாரதியார் தெருவை சேர்ந்தவர் கஜிலி என்கிற சாம்ராஜ் (வயது 28). இவர் மீது திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் அடிதடி மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாம்ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் பரிந்துரை செய்தார். சாம்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்்டர் உத்தரவிட்டார். இதையடுத்து திருத்துறைப்பூண்டி போலீசார், சாம்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்