யோகா போட்டி

மாணவிகள் யோகாசனம் செய்தனர்.;

Update: 2022-12-14 19:37 GMT

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகா போட்டிகள் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாணவிகள் யோகாசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்