கீழப்பாவூர் யூனியனில் பெண்கள் மனு

கீழப்பாவூர் யூனியனில் பெண்கள் மனு கொடுத்தனர்.

Update: 2022-08-24 13:29 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வடக்கு பகுதியில் குடியிருக்கும் பெண்கள், கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கூடுதல் ஆணையாளர் முருகனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில் எங்கள் பகுதியில் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். சிமெண்ட் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்