திருக்கல்யாண விருந்துக்கு காய்கறி நறுக்கும் பெண்கள்

திருக்கல்யாண விருந்துக்கு காய்கறி நறுக்கும் பெண்கள்

Update: 2023-05-01 20:39 GMT

மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி திருக்கல்யாண விருந்துக்கு சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நேற்று காய்கறிகளை நறுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த பெண்களை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்