வயிற்று வலியால் பெண் தற்கொலை

வயிற்று வலியால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-05-22 18:39 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் விஸ்வலிங்கம்  மனைவி ஜெயசித்ரா (வயது 45). இவர்  வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து  மீன்சுருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்கு ப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்