மது விற்றவர் கைது

அம்மாப்பேட்ைட அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-02-21 21:39 GMT

அம்மாப்பேட்டை.

அம்மாப்பேட்டை போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலியமங்கலம் மீன் மார்க்கெட் அருகே மது விற்ற கீழதிருபுவனம் பகுதியை சேர்ந்த ராஜ்குமாரை (வயது48) போலீசாா் கைது செய்து அவரிடம் இருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Tags:    

மேலும் செய்திகள்