பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா?

பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.;

Update: 2022-12-28 19:45 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பாலப்பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்