காட்டு யானைகள் அட்டகாசம்

கடையம் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்;

Update: 2022-06-20 17:15 GMT

கடையம்:களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கடையம் வனச்சரகம் எல்கைக்கு உட்பட்ட கடனா அணைக்கு மேல் உள்ள கோரக்கநாதர் கோவில் பீட்டிற்கு வெளியே வனப்பகுதியை ஒட்டியவாறு அமைந்துள்ள ஒருவரது விளைநிலத்தில் காட்டு யானைகள் புகுந்துள்ளன. பின்னர் அங்கு நின்ற தென்னை மரங்களை சேதப்படுத்தி சாய்த்து உள்ளன. இதுபற்றிய தகவலின் பேரில் சரக பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்