திருமருகலில் பரவலாக மழை

திருமருகலில் பரவலாக மழை பெய்தது.;

Update: 2023-08-10 19:30 GMT

திருமருகல், அண்ணாமண்டபம், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, போலகம், திருப்புகலூர், சியாத்தமங்கை, ஆதினங்குடி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்தது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்