நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வந்தது. தற்போது மழை நின்று வெயில் அடித்து வருகிறது. இதன் காரணமாக நீல நிற வான்வெளியில் வெள்ளை நிற மலர்கள் பூத்தது போன்று வெண் மேகங்கள் திரண்டு இருந்ததை படத்தில் காணலாம்.(காட்சி கண்ட இடம்: எமரால்டு)