வீல் சேர் மினி மாரத்தான் போட்டி
வீல் சேர் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
காரைக்குடி அருகே மானகிரி பகுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த வீல்சேர் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு வீல் சேர் மூலம் பங்கேற்றதை படத்தில் காணலாம்.