நாங்கள் கல்லூரிக்கு வந்துட்டோம்...!

நாங்கள் கல்லூரிக்கு வந்துட்டோம்...!;

Update: 2023-07-03 22:13 GMT

பள்ளி படிப்பை முடித்து விட்டு ஹாயாக உயர் கல்வி கற்பதற்காக நாங்களும் கல்லூரிக்கு வந்துட்டோம். இனி பட்டாம்பூச்சி போல சிறகடித்து பறந்து உயர்கல்வி கற்க நாங்கள் தயாராகி விட்டோம் என்கிறார்களோ இந்த புதுமை பெண்கள். மதுரை அரசு மீனாட்சி பெண்கள் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின. முதல்நாள் புத்தாக்க பயிற்சியில் பங்கேற்ற முதலாம் ஆண்டு மாணவிகள் உற்சாகத்துடன் கைகளை அசைத்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்