பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்

சுரண்டை அருகே பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.;

Update: 2022-06-19 16:51 GMT

சுரண்டை:

சுரண்டை அருகே வீராணம் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர் ஜெயகுமாரி, பள்ளி தாளாளர் சிந்தா மதார், தலைமை ஆசிரியர் பாலசுந்தரம், மஸ்தூர் பணியாளர்கள் செல்வராணி, மகாலட்சுமி, மல்லிகா, ஸ்ரீவித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்