விசுவ இந்து பரிஷத் உறுப்பினர் சேர்க்கை முகாம்

களக்காட்டில் விசுவ இந்து பரிஷத் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

Update: 2022-11-11 19:35 GMT

களக்காடு:

களக்காட்டில் விசுவ இந்து பரிஷத் பஜ்ரங்தள் அமைப்பிற்கு உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கண்ணன், மாநில இணை அமைப்பாளர் (திருக்கோவில் திருமடம்) சுப்பையா, மாவட்ட மாத்ரு சக்தி அமைப்பாளர் மாலதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேர்மன் துரை, திருக்கோவில் திருமடம் அமைப்பாளர் செந்தில், ஒன்றிய பொருளாளர் பாண்டி, மாவட்ட துணை தலைவர் சுடலை, களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டு, விசுவ இந்து பரிஷத் இயக்கத்திற்கு உறுப்பினர்களை சேர்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்