கால்நடை மருத்துவ முகாம்

பரப்பாடி அருகே தாமரைகுளத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-10-20 19:06 GMT

இட்டமொழி:

பரப்பாடி அருகே உள்ள தாமரைகுளத்தில் தமிழக அரசின் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் தொடங்கி வைத்தார். கால்நடை டாக்டர் கணேசன், உதவியாளர் கிருஷ்ணபெருமாள் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் மழை காலங்களில் கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்