வாசுதேவநல்லூர் பேரூராட்சி கூட்டம்
வாசுதேவநல்லூர் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவி லாவண்யா ராமேஸ்வரன் தலைமையில் நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவி லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லைலா பானு, செயல் அலுவலர் பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிவரை எழுத்தர் மகாதேவன் அஜெண்டா வாசித்தார். அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.