சிவகங்கை மாவட்ட மக்களுக்காக குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திருப்புவனம் படுகை அணையை தாண்டி ஆர்ப்பரித்து செல்வதை படத்தில் காணலாம். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.