பயன்பாட்டுக்கு வராத குப்பை தொட்டிகள்

சோளிங்கர் அருகே தகரகுப்பம் ஊராட்சியில் மக்கும் குப்ைப, மக்காத குப்பைதொட்டிகள் பயன்பாடின்றி கிடக்கிறது.;

Update: 2022-08-19 18:43 GMT

சோளிங்கர்

சோளிங்கர் அருகே தகரகுப்பம் ஊராட்சியில் மக்கும் குப்ைப, மக்காத குப்பைதொட்டிகள் பயன்பாடின்றி கிடக்கிறது.

சோளிங்கரை அடுத்த தகரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டனேரி ஆற்று ஓடை அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் மக்கும் குப்பைகள். மக்கா குப்பைகளை தரம்பிரித்து மக்கும் குப்பையை உரம் தயாரிக்க தனியாக ஒரு குப்பைத் தொட்டிகளும், மக்கா குப்பைகளை வைக்க தனியாக தொட்டிகளும் கட்டி சில ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை பயன்படுத்தாததால் புதர்மண்டி கிடக்கிறது. மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் தொட்டிைய பயன்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்