ஜூன் 20ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங் ஜூன் 20 ஆம் தேதி சென்னை வர உள்ளார்
சென்னை,
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜூன் 20 ஆம் தேதி சென்னை வர உள்ளார். சென்னை , தாம்பரத்தில் மாலை நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
மேலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் ராஜ்நாத் சிங் கேரளாவின் கொச்சிக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்