அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம்

அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம்

Update: 2023-02-06 18:45 GMT

வேளாங்கண்ணி பேராலயம் அருகில் சாலையோரம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் கிடப்பதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்ததும் வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்