அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
நெமிலி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
நெமிலி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று சிறப்பு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதில் அம்மனுக்கு பால், தயிர், நெய் மற்றும் தேன் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகமும், தீப ஆராதனையும் நடைபெற்றது. சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.