அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா

சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2023-04-20 11:58 GMT

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு முதல் பதவி வகித்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றதை அடுத்து உதயநிதி விலகினார்

Tags:    

மேலும் செய்திகள்