கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

இடையன்குடியில் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-09-03 19:45 GMT

திசையன்விளை:

தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய பிஷப் கால்டுவெல் நினைவு இல்லம் திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ளது. அவரது நினைவு நாளை முன்னிட்டு அங்குள்ள அவரது சிலைக்கு சேகரகுரு பர்னபாஸ், மருதூர் மணிமாறன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்