கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் பயணம்

கூடமுடையார் கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் விருதுநகர் வழியாக சென்றனர்.;

Update: 2023-05-19 19:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலிருந்து 56 கிராமங்களை சேர்ந்த மக்கள் சிவகாசி அருகே உள்ள தங்களது குலதெய்வமான கூடமுடையார் கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் விருதுநகர் வழியாக சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்