போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
விளாத்திகுளம் கோட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் காவல் உட்கோட்டம் காடல்குடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து. இவரை தற்போது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.