மாணவர்களுக்கு பயிற்சி

உரம் தயாரிப்பது எப்படி என செயல் அலுவலர் வெங்கட் கோபு பயிற்சி அளித்தார்.

Update: 2022-09-11 18:31 GMT

 சேத்தூர் பேரூராட்சியில் நகர் பகுதியில் தூய்மை இயக்கம் சார்பில் சேத்தூர் சேவக பாண்டியன் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளி வளாகம் மற்றும் வீடுகளில் உரம் தயாரிப்பது எப்படி என செயல் அலுவலர் வெங்கட் கோபு பயிற்சி அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்