மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்

மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-04-28 19:29 GMT

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் கரூர் வட்டார வளமையத்தின் சி எஸ் ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு 2023 மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் 27 மற்றும் 28 என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது நேற்று நடைபெற்ற முகாமை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சுப்ரமணி கலந்து கொண்டு துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் கருத்தாளர்களாக மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள், ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர் பயிற்சியை உதவித்திட்ட அலுவலர் சக்திவேல் பார்வையிட்டார் பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்