போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம்-சோளிங்கர் ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எப்போதும் வங்கியில் கூட்டம் இருப்பதால் வங்கி முன் இரு சக்கர வாகனங்களும் அதிக அளவில் நிறுத்தப்படுகிறது. அந்த இடம் திருப்பத்தில் அதாவது வளைவான பகுதியாக இருப்பதால் சாலைகளில் வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன. எனவே இதனை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.